Subscribe Us

Sunday, May 16, 2021

முதல்வர் பொது நிவாரண நிதி :ஓய்வூதியத்தை வழங்கிய முன்னாள் அரசு ஊழியர்

முதல்வர் பொது நிவாரண நிதிக்காக ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் ஒரு மாத ஊதியத்தை வழங்கினார்.

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி என்ற ஓய்வு பெற்ற அரசு ஊழியர், தன் ஓய்வு ஊதியமான 30 ஆயிரம் ரூபாயை நிவாரண உதவி வழங்க வந்த அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் வழங்கினார்.

இவர் ஏற்கனவே தன் ஓய்வு ஊதியமாக கிடைத்த 10 லட்சம் ரூபாயை அரசு பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Popular Feed