Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, May 9, 2021

ஊரடங்கின்போது அவசர பயணம் செல்லனுமா? இ- பாஸ் பெறுவது எப்படி?

அவசர பயண அனுமதி சீட்டு தேவைப்படுவோர் இணையம் வாயிலாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் 2 வாரங்களுக்கு அமலுக்கு வர உள்ள நிலையில், முழு ஊரடங்கின் போது அவசர பயண அனுமதி சீட்டை https://tnepass.tnega.org என்ற இணையதளம் வழியே விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

கொரோனா பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின்போது இபாஸ் நடைமுறை முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. 

ஆதார் எண், ரேஷன் கார்டு உள்ளிட்ட சான்று இருந்தால் மட்டுமே இ பாஸை விண்ணப்பிக்க முடியும், கடந்த ஆண்டு இ பாஸ் பெற்றுக்கொண்டு தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

No comments:

Post a Comment