மின்கட்டணம் எவ்வளவு? தெரிந்து கொள்வது எப்படி ? TNEB BILL 2021 CALCULATOR
தமிழகத்தில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் வசதி தற்போது உள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீடுவீடாக சென்று மின் கணக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து முந்தைய மாத மின் கணக்கீட்டுக்கான கட்டணத்தையே செலுத்த வேண்டும் என்று மின்வாரியம் தெரிவித்த நிலையில், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நீங்கள் பயன்படுத்திய மின் அளவை பதிவு மட்டும் செய்யுங்கள்...மின்கட்டணம் தெரிந்துகொள்ளலாம்.



No comments:
Post a Comment