Tuesday, June 29, 2021

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000/- விரைவில் அரசாணை.. அமைச்சர் பெரியசாமி அறிவிப்பு

விரைவில் அரசாணை

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை கொண்டு வருவோம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும். அதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார். எந்த ஒரு குறைபாடும் இல்லாமல் அந்த திட்டம் நிறைவேற்றப்படும்.

No comments:

Post a Comment