Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 28, 2021

10ம் வகுப்புக்கு மார்க் எப்படி?


பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் நிர்ணயிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.வேலைவாய்ப்புகளில் 10ம் வகுப்பு மதிப்பெண் முக்கியம் என்பதால், அவர்களுக்கு எதன் அடிப்படையில், மதிப்பெண் வழங்குவது; அதற்கு என்னென்ன வழிகள் உள்ளன; 9ம் வகுப்பின் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில், மதிப்பெண் வழங்கலாமா என, ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

No comments:

Post a Comment