Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, June 26, 2021

பிளஸ் 2 பொதுத்தேர்வு - மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை அறிவிப்பு! PRESS RELEASE -328

பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பீட்டு முறை மதிப்பெண்கள் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பினால் பொதுத்தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்;

தனித்தேர்வெழுத விண்னப்பித்தவர்களுக்கு கொரோனா தொற்று சீரானதும் தேர்வு நடத்தப்படும்- தமிழ்நாடு அரசு

10ம்வகுப்பு பொதுத்தேர்வு (அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்களின் சராசரி) 50%,

11ம் வகுப்பு பொதுத்தேர்வு (எழுத்துமுறை மதிப்பெண் மட்டும்) 20%,

12ம் வகுப்பு செய்முறை தேர்வு/அக மதிப்பீடு 30%

CLICK HERE TO DOWNLOAD-PRESS RELEASE

No comments:

Post a Comment