Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, June 5, 2021

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் 3557 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மாற்றம்.!

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தமிழ்நாடு நீதி துறையில் ஒவ்வொரு மாவட்டத்தின் கீழ் காலியாக உள்ள Copyist Attender, Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night watchman, Night watchman cum Masalchi, Watchman cum Masalchi, Sweeper, Waterman & Waterwomen, Masalchi, Sweeper cum Cleaner, Office Assistant ஆட்சேர்ப்பு ஏப்ரல் 18 ஆம் தேதி வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது இன்னும் 09.07.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Written Exam, Practical Test & Oral Test) கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : Tamilnadu Court

பணியின் பெயர் : opyist Attender, Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night watchman, Night watchman cum Masalchi, Watchman cum Masalchi, Sweeper, Waterman & Waterwomen, Masalchi, Sweeper cum Cleaner, Office Assistant

கல்வித்தகுதி : 8th

பணியிடம் : Tamilnadu

தேர்வு முறை : Written Exam, Practical Test & Oral Test

விண்ணப்பிக்கும் முறை : Online

சம்பளம் : 15,700 to 50,000

மொத்த காலிப்பணியிடம் : 3557

கடைசி நாள் : 09.07.2021

முழு விவரம் : https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/districtList.jsp என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment