Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, June 9, 2021

சிபிஎஸ்இ பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்

சிபிஎஸ்இ பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு coding பாடப் பிரிவும் கூடுதலாக சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment