Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 9, 2021

B.E, B.Tech பட்டதாரிகளுக்கு இந்திய ராணுவத்தில் வேலை...!!!!


இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: short service commission jobs
காலி பணியிடங்கள்: 189
வயது: 20-27
கல்வித்தகுதி: B.E, B.Tech,
சம்பளம்: ரூ.56,100 - ரூ.2,50,000
தேர்வு: short list, medical exam, interview
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 23

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.jionindianarmy.nic.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

No comments:

Post a Comment