Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 9, 2021

இந்திய விமான படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு


இந்திய விமான படையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் AFCAT (02/2021) பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம் : IAF
பணியின் பெயர் : AFCAT
பணியிடங்கள் : 334
கடைசி தேதி : 01.06.2021 - 30.06.2021
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன

Flying Branch - குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 24 வயது வரை உள்ளவர்களும், Ground Duty - குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 26 வயது வரை உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு அங்கீகாரத்துடன் செயல்படும் பல்கலைக்கழகங்களில்/ கல்லூரிகளில் பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் Graduation/ Post Graduation/ B. Com. Degree/ MBA/ MCA/ MA/ M.Sc Degree ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவாளர்கள் ஆன்லைன் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு இந்த https://careerindianairforce.cdac.in/ அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250 கட்டணம் வசூலிக்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 01.06.201 அன்று முதல் 30.06.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment