Saturday, July 3, 2021

தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவு.


பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை.

அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள்.

இ-பதிவு நடைமுறை ரத்து

🔸மாவட்டங்களுக்குள்ளே, மாவட்டங்களுக்கிடையேயான பொதுப் போக்குவரத்தில் 50% பயணிகளுக்கு அனுமதி

🔸மாநிலங்களுக்கிடையே அரசு, தனியார் பேருந்துக்கு தடை தொடர்கிறது.

🔸தேநீர் கடைகள், உணவகங்களில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி

தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தடை தொடர்கிறது.
TN Government Press News 2.07.2021 - Download here...

No comments:

Post a Comment