Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, July 23, 2021

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை Mobile மூலம்-டவுன்லோடு செய்வது எப்படி? Direct Link

பிளஸ் 2 மதிப்பெண் (மேல்நிலை முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு) Candidate Provisional Marks Sheet தரவிறக்கம் செய்வது எப்படி ?

முதலில் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
CLICK HERE TO DOWNLOAD-MARKS STATEMENT

பிறகு அதில் உங்கள் EXAM -ROLL Number & அதன் கீழ் உங்களின் Date of Birth - ஐ type செய்துகொள்ள வேண்டும்.

அடுத்ததாக CAPTCHA வை பூர்த்திசெய்து கொள்ளவும்

அவ்வளவுதான்- உங்களின் மேல்நிலை முதலாமாண்டு இரண்டாமாண்டு Candidate Provisional Marks Sheet - சான்றிதழ் டவுன்லோட் செய்து கொள்ளலாம் ..

CLICK HERE-LINK-2

No comments:

Post a Comment