JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
ஜூலை 23 மாநில தொழில்நுட்பக் கல்விஇயக்குநர் கே.லட்சுமி பிரியாவெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பிளஸ்2 முடித்த மாணவர்கள் மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன்அய்டிஅய் முடித்தவர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில்நேரடியாக 2ஆம் ஆண்டு (லேட்ரல்என்ட்ரி முறை) சேரலாம். பிளஸ்2 மாணவர்கள், கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, உயிரியல், விவசாயம், இன்ஜினீயரிங் கிராஃபிக்ஸ் உள்ளிட்ட பாடங்களில் ஏதேனும் 3 பாடங்கள் முடித்திருக்க வேண்டும்.
நடப்புகல்வி ஆண்டில் (2021-2022) மேற்குறிப்பிட்ட லேட்ரல் என்ட்ரிமுறையில் சேர இணையதளங்களில்ஆகஸ்ட்5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் . கூடுதல் விவரங்களை இதே இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம் .
No comments:
Post a Comment