JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர், நிலை-II பதவிக்கான நேர்முகத் தேர்வானது வருகின்ற 19 முதல் 24ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு படி மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு வருகின்ற 19 முதல் 24ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த நேர்முகத்தேர்வு தேதிகுறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment