Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, July 2, 2021

புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் திருத்தம் வேண்டும் - ஆசிரியர் கூட்டணி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை


அரசு ஊழியர்,ஆசிரியர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்:160 நிதித்துறை நாள்: 29.06.2021ல் திருத்தம் செய்யப்பட வேண்டும்- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை

Request Letter - Download here...

No comments:

Post a Comment