Tuesday, July 13, 2021

ஜூலை, செப்டம்பர் மாதங்களில் இணைய வழியில் சட்டப் படிப்புக்கான தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு.

ஜூலை, செப்டம்பர் மாதங்களில் இணைய வழியில் சட்டப் படிப்புக்கான தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வுக்கு தயாராக வசதியாக மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் எனவும் பதிவாளர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment