Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, July 2, 2021

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிதி நிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், புதிய அறிவிப்புகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் ஆலோசனை.-Press Release 360


பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிதி நிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், புதிய அறிவிப்புகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் ஆலோசனை.

முன்னதாக துறைரீதியாக பல் வேறு அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல்.

இம்மாத இறுதியில் இவ்வாண்டுக்கான நிதி நிலை அறிக்கை

சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment