இன்று விடுமுறை என்பதால் Hi-Tech Lab In-charge ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒத்திவைப்பு - CEO தகவல். - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Tuesday, August 3, 2021

இன்று விடுமுறை என்பதால் Hi-Tech Lab In-charge ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒத்திவைப்பு - CEO தகவல்.

அனைத்து உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, நாளை (03-08-2021) ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால் நாளை நடைபெற இருந்த Hi-Tech Lab In-charge ஆசிரியர்களுக்கான (03-08-2021 ஒரு நாள் பயிற்சி மட்டும்) பயிற்சி ஒத்திவைக்கப்படுகிறது 04-08-2021 முதல் பயிற்சிகள் அட்டவணைப்படி வழக்கம் போல் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

முதன்மை கல்வி அலுவலர் ஈரோடு

No comments:

Post a Comment

Post Top Ad