Join THAMIZHKADAL WhatsApp Group
Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, August 4, 2021

துறைத்தேர்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு on duty ல் தேர்வு எழுத அனுமதிக்கலாமா? TNPSC RTI விளக்கம்.

Add This Number In Your Whatsapp Groups -6379884356
தகவல் அறியும் உரிமைச்சட்டம் , 2005 - ன் கீழ் தகவல்கள் கோரியுள்ள கடிதத்திற்கு தனியாளர் , திரும் , சயாவல் , கரூர் மாவட்டம் அவர்களுக்கு இதன் மூலம் தெரிவிப்பதாவது , அடிப்படை விதிகளில் விதி 9 / 6 / { b } \ it ) - ன் படி நகல் இணைக்கப்பட்டுள்ளது . அரசுப்பணியாளர்கள் கலந்து கொள்ளும் எந்த ஒரு தேர்விற்கும் செல்வதை பணிக்காலமாக lon Dury ) கருதி துய்த்துக்கொள்ளலாம் . மேலும் , அதே விதிகளின் கீழ் ஒரு குறிப்பிட்ட தேர்விற்கு அதிகபட்சமாக இருமுறைக்கு மேல் பணிக்காலமாக கருதி அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறார்.

No comments:

Post a Comment

Popular Feed