பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Friday, September 10, 2021

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை

பேங்க் ஆப் பரோடா வங்கியில் இந்தியா முழுவதும் நிரப்பப்பட உள்ள 110 Business Correspondent Supervisors, Financial Literacy & Credit Counsellor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: பேங்க் ஆப் பரோடா

பணி: Business Correspondent Supervisors, Financial Literacy & Credit Counsellor

காலியிடங்கள்: 110

சம்பளம்: மாதம் ரூ.15,000

தகுதி: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2021

1 comment:

Post Top Ad