தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் மனித வள மேலாண்மைத் துறைக்கான மானிய கோரிக்கை அறிவிப்பானது செப்டம்பர் 13 அன்று அமைச்சர் திரு பழனிவேல் தியாக ராஜன் அவர்களால் வெளியிடப்பட்டது. அதில் அரசு பணி நியமனங்களில் பின்வறும் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment