மெட்ராஸ் உயர்நீதிமன்ற 3557 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Sunday, October 10, 2021

மெட்ராஸ் உயர்நீதிமன்ற 3557 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை உயர் நீதிமன்றத்தில் (MHC) இருந்து Office Assistant, Sanitary Worker மற்றும் பல பதவிகளுக்கான பணிகளுக்கான செய்முறை தேர்வு முடிவுகள் ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் (MHC) இருந்து Office Assistant, Sanitary Worker மற்றும் பல பதவிகளுக்காக பதிவு செய்தவர்களுக்கு பொதுவான எழுத்துத்தேர்வு ஆனது முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்று முடிந்தது. அதில் தேர்வானவர்களுக்கான செய்முறை தேர்வுகள் கடந்த 25.09.2021 மற்றும் 26.09.2021 ஆகிய தினங்களில் நடத்தப்பட்டது.

அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக Oral Test நடைபெற இருப்பதாக அறிவிக்கபட்டது. அதன்படி, இந்த Oral Test ஆனது 22.10.2021,23.10.2021 & 24.10.2021 ஆகிய தினங்களில் நடத்தப்படவுள்ளது. தற்போது அதற்கான கட் ஆப் மதிப்பெண்களும் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.1 comment:

  1. வழக்காடல் துறையில் அலுவலக உதவியாளர் பயணிக்கு தேர்வு நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவு எப்பொழுது வரும்......

    ReplyDelete

Post Top Ad