டிகிரி முடித்தவர்களுக்கு. 4,135 காலிப்பணியிடங்கள் - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Sunday, October 31, 2021

டிகிரி முடித்தவர்களுக்கு. 4,135 காலிப்பணியிடங்கள்

IBPS-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Probationary Officer, Management Trainee

காலி பணியிடங்கள்: 4,135

பணியிடம்: நாடு முழுவதும்

கல்வி தகுதி: டிகிரி

வயது வரம்பு: 20-30

தேர்வு: Preliminary, Mains Exam, Common Interview, Provisional Allotment

விண்ணப்ப கட்டணம்: ரூ. 850

விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 10

மேலும் விவரங்களுக்கு ibps.in இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

Post Top Ad