650 காலிபணியிடங்கள் கனரா வங்கியில் வேலை.!!! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Sunday, October 31, 2021

650 காலிபணியிடங்கள் கனரா வங்கியில் வேலை.!!!

பணி: Probationary Officer/ Management Trainee

காலிப்பணியிடங்கள்: 650

கல்வித்தகுதி: Degree தேர்ச்சி

சம்பளம்:ரூ.52,000/- முதல் அதிகபட்சம் ரூ.55,000/- வரை

பதிவு செய்வோருக்கு முதற்கட்ட Preliminary தேர்வுகள் 04.12.2021 மற்றும் 11.12.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.11.2021 அன்று வரை

மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள இணைப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad