அதில் பூஜ்ஜிய கலந்தாய்வுக்கு பின்பு மாவட்டம் முழுவதும் மாறுதல் செய்யப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள் இறுதி பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.
கீழ்க்காணும் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த நிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு , அவர்களின் விருப்பத்தின் பேரில் அவர்களின் பெயர்களுக்கு எதிரே குறிப்பிட்டுள்ள அலுவலகத்திற்கு மாறுதல் அளித்து ஆணை வழங்கப்படுகிறது.
All DEOs Final List After Transfer - Download here... ( link now working ...)






No comments:
Post a Comment