மழலையர், நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Thursday, October 14, 2021

மழலையர், நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி

நவம்பர் 1 முதல் ஊரடங்கு தளர்வு குறித்து மேலும் சில அனுமதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

வார இறுதி நாட்களில் ( வெள்ளி, சனி, ஞாயிறு) வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி.

மழலையர், நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி. நவம்பர் 1 முதல் செயல்படும் என தகவல்.

ஞாயிறு அன்று கடற்கரைக்கு செல்ல அனுமதி.

அனைத்து கடைகள், உணவங்களும் 11 மணி வர செயல்பட அனுமதி

No comments:

Post a Comment

Post Top Ad