கனமழை - நாளை ( 10.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Tuesday, November 9, 2021

கனமழை - நாளை ( 10.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

ஒரு நாள் விடுமுறை ( 10.11.2021)

திருச்சி ( பள்ளி மட்டும் ) சிவகங்கை , புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மட்டும் ( 10.11.2021) விடுமுறை.

இரண்டு நாள் விடுமுறை ( 10.11.2021 , 11.11.2021)

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் ( 10.11.2021 , 11.11,2021 ) விடுமுறை

9 மாவட்ட 2 நாள் விடுமுறை அறிவிப்பு அரசாணை :புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை.

No comments:

Post a Comment

Post Top Ad