Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, November 25, 2021

ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்களுக்கான கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்....


பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் அனைவரும் எதிர்பார்க்கப்படும், பணிமாறுதல் கலந்தாய்வு டிசம்பர் 1 முதல் 15 தேதிக்குள் அனைத்து வகை மாறுதல்களும் வழங்கப்படும் என்ற நம்பகத்தகுந்த செய்தி. மிக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment