Search This Blog

Wednesday, November 10, 2021

துறைத் தேர்வு - TNPSC முக்கிய அறிவிப்பு

0 comments
சற்றுமுன் TNPSC திடீர் அறிவிப்பு .

தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக நவம்பர் 10 முதல் 13ம் தேதி வரை நடக்கவிருந்த வாய்மொழி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.




துறை தேர்வுகள் தள்ளிவைப்பு

அதன்படி துறை தேர்வுகளுக்கான இரண்டு மற்றும் மூன்றாம் நிலை மொழிப் பாடங்களுக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த நான்கு நாட்கள் நடைபெற இருந்த தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment