மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Head Constable
காலி பணியிடங்கள்: 249
சம்பளம்: 25,000 - 81,000
கல்வித்தகுதி:12th
வயது:18-23
தேர்வு: Documentation, Physical, Trial Test, Proficiency Test
விண்ணப்ப கட்டணம்: 100
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.3.2022
மேலும் விவரங்களுக்கு cisf.gov.in இதனை கிளிக் செய்யவும்.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Home »
வேலைவாய்ப்புச்செய்திகள்
» 12th படித்தவர்களுக்கு.. CISF யில் நிரந்தர வேலை.






No comments:
Post a Comment