Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, December 3, 2021

ஆசிரியர் பயிற்றுநர்களின் கட்டாய பணி மாறுதல் கலந்தாய்வுக்கு (BRT to BT Conversion) எதிராக தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு.


ஆசிரியர் பயிற்றுநர்களின் கட்டாய பணி மாறுதல் கலந்தாய்வுக்கு (BRT to BT Conversion) எதிராக தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு - இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு இன்னும் தொடங்காத நிலையில் மனுதாரர்களுக்கு கலந்தாய்வின் போது முன்னுரிமை அளிக்கப்படும் என்ற அரசுத் தரப்பின் விளக்கத்தை (பக்கம் 16 & 17) ஏற்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு !

BRTE Counselling Court order - Download here....

No comments:

Post a Comment