1 - 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை - தமிழக அரசு - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Saturday, January 1, 2022

1 - 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை - தமிழக அரசுமழலையர் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை

அனைத்து பள்ளிகளிலும் 1 - 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு ஜனவரி 10ம் தேதி வரை அனுமதி இல்லை


அனைத்து பொருட்காட்சி மற்றும் புத்தகக் காட்சிகள் தற்போதைக்கு ஒத்திவைப்பு - தமிழ்நாடு அரசு

மேலும் பல கட்டுபாடுகள் அறிவிப்பு :

TN Press News 31.12.2021 - Download here...

No comments:

Post a Comment

Post Top Ad