10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை. - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Tuesday, January 11, 2022

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை.

தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சிகள் மூலம் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், பொது தேர்வு எழுதும் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு வழக்கம்போல நேரடி வகுப்புகள் தொடரும், திருப்புதல் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.No comments:

Post a Comment

Post Top Ad