Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, March 15, 2022

TET - விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு கேட்பதற்கு Mobile Numbers & Mail id - TRB அறிவிப்பு



ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2022-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) தாள்-1 மற்றும் தாள்-II எழுதுவதற்கான அறிவிக்கை 07.03.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அறிவிக்கை சார்ந்து விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கீழ்க்காணும் கைபேசி எண்கள் வாயிலாகத் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

1.9444630028

2.9444630068

மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எழுத்து மூலமாக தெளிவுபடுத்திக்கொள்ள விரும்பினால் கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

trbtetgrievance2022@gmail.com

நாள். 14.03.2022.

உறுப்பினர் செயலர்

No comments:

Post a Comment