JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
நகர் ஊரமைப்பு துறை உதவி இயக்குனர் பதவிக்கான தேர்வுக்கு, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழக அரசின், நகர் ஊரமைப்பு துறையின் உதவி இயக்குனர் பணியிடங்களை நிரப்ப, வரும், 28ம் தேதி காலை மற்றும் பிற்பகலில், டி.என்.பி.எஸ்.சி., சார்பில் போட்டி தேர்வு நடக்கிறது. சென்னை, மதுரை மற்றும் கோவை மாவட்ட தேர்வு மையங்களில், இந்த தேர்வு நடக்கிறது.இதற்கான ஹால் டிக்கெட், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் ஒரு முறை பதிவு பக்கம் வழியே, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment