Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 22, 2022

அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம் அரசுப் பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!


பள்ளிக்கல்வி - அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம் 2022-23 ஆம் கல்வி ஆண்டு - Science Centre , Mobile Science Lab , i Mobile , Lab on a Bike & Young Instructor Leader programs - நேரடி வகுப்பு நடத்த அனுமதி வழங்குதல்- சென்ற ஆண்டுகளில் நடத்தப்பட்ட Agastya programs களைப் புதுப்பித்தல் - புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிய அறிவியல் வளாகம் அமைக்க அனுமதி வழங்குதல் - தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.



No comments:

Post a Comment