10 ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதும்.. அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு.. நாளையே கடைசி தேதி..!!!! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Saturday, July 30, 2022

10 ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதும்.. அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு.. நாளையே கடைசி தேதி..!!!!

BARC NRB ஆனது 89 ஸ்டெனோகிராபர் (கிரேடு III), ஓட்டுநர், பணி உதவியாளர்-A பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது.

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க 30.07.2022 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

BARC காலிப்பணியிடங்கள்:

Stenographer (Grade III) - 06
Driver (Ordinary Grade) - 11
Work Assistant-A - 72

மொத்தம் பணியிடங்கள் 89

வயது வரம்பு:

18 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும்

கல்வி தகுதி:
10 வது வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Stenographer (Grade III) பதவிக்கு நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் வேகம் இருக்க வேண்டும்.

BARC NRB சம்பள விவரம்:

Stenographer (Grade III) - ரூ. 25,500/-
Driver (Ordinary Grade) - ரூ. 25,500/-
Work Assistant-A - ரூ.18,000/-

தேர்வு செயல் முறை:

Stenographer (Grade III) - Objective Test & Stenography Skill Test
Driver (Ordinary Grade) - Objective Test & Driving Test
Work Assistant-A - Preliminary Test & Advanced Test & Final Merit List

BARC NRB விண்ணப்பக் கட்டணம்:

ST/SC/முன்னாள்/PWD/பெண்கள் - கட்டணம் கிடையாது
மற்ற விண்ணப்பதார்களுக்கு - ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை:
https://recruit.barc.gov.in/ என்ற இணைய முகவரி மூலம் 31.07.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
https://recruit.barc.gov.in/barcrecruit/

https://recruit.barc.gov.in/barcrecruit/appmanager/UserApps/getDocument?action=docfile&pid=660

No comments:

Post a Comment

Post Top Ad