வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா? - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Tuesday, July 12, 2022

வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா?

வெண்டைக்காயை வேக வைத்து, பச்சையாக சாப்பிடுவார்கள். ஆனால் இந்த வெண்டைக்காயை திரவ வடிவில் உட்கொண்டால், அதனால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது

அந்தவகையில் தற்போது வெண்டைக்காய் ஊறவைத்த நீரை குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.வெண்டைக்காய் நீரை குடிப்பதனால் ரத்த சோகை கட்டுப்படும். எலும்புகளை வலுவாக்க இந்த வெண்டைக்காய் சாறு தினமும் பருகலாம்.

வெண்டைக்காயில் நிறைய இன்ஸுலின் இருக்கிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அதோடு வெண்டைக்காய் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்தவும் செய்கிறது. அதனால் இந்த நீரை தொடர்ந்து எடுத்து வர சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

நீர் சத்தினை சரிகட்டவும், வயிற்றுப்போக்கினை நிறுத்தவும் வெண்டைக்காய் சாறினை குடிக்கலாம். உங்களுக்கு வேறு ஏதேனும் உபாதைகள் இருந்தாலோ அல்லது காய்ச்சல், தலைவலி இருந்தாலோ மருத்துவரை சந்திப்பது மிகவும் அவசியமானதாகும்.

வெண்டைக்காயில் அதிகப்படியான ஃபைபர் இருக்கிறது. மேலும் அது நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்திடும் அதோடு நம் இதயத்தையும் பாதுகாக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad