ஆதி திராவிடர் நல பள்ளி விடுதிகள் மற்றும் கல்லூரி விடுதிகளில் பயிலும் மாணாக்கர் சேர்க்கைக்கான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Tuesday, July 19, 2022

ஆதி திராவிடர் நல பள்ளி விடுதிகள் மற்றும் கல்லூரி விடுதிகளில் பயிலும் மாணாக்கர் சேர்க்கைக்கான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு!

ஆணை : மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் தங்கி கல்வி பயில்வதற்காக விண்ணப்பிக்கும் மாணாக்கரைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக்குழுவினை ( Advisory committee for selection of students for admission into Government hostels ) பின்வருமாறு மாற்றி அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.

GO NO : 53 , Date : 01.07.2022 - Download here...

No comments:

Post a Comment

Post Top Ad