TNPSC முக்கிய அறிவிப்பு.. 10ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணபிக்கலாம்...

டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்ட அறிவிப்பில் இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி 19.05.2022 ( Notification No.

12/2022), 20.05.2022 (Notification No. 13A/2022) ஆகிய தேதிகளில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணியிடங்கள் : 111

Executive Officer Grade III - 58 பணியிடங்கள்

கல்வித்தகுதி : டிகிரி

சம்பளம் : ரூ.20,600 - ரூ.75,900

தகவலுக்கு: https://www.tnpsc.gov.in/Document/English/2022_12A_EO_GR_III_Addendum_FC.pdf

Executive Officer Grade IV

பணியிடங்கள் - 53

கல்வித்தகுதி: 10 th / ITI /Diploma

சம்பளம் - ரூ.19,500 - ரூ.71,900

தகவலுக்கு; https://www.tnpsc.gov.in/Document/English/2022_13A_EO_GR_IV_
Share:

No comments:

Post a Comment

Categories