ஜாக்டோ-ஜியோ- மாநாடு செப்டம்பர்4 இல் சென்னையில் நடைபெறுகிறது.முதல்வர் கலந்துகொள்கிறார். - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Saturday, August 20, 2022

ஜாக்டோ-ஜியோ- மாநாடு செப்டம்பர்4 இல் சென்னையில் நடைபெறுகிறது.முதல்வர் கலந்துகொள்கிறார்.

ஜாக்டோ-ஜியோ மாநாடு செப்டம்பர்4 இல் சென்னையில் நடைபெறுகிறது.முதல்வர் கலந்துகொள்கிறார்.

தமிழக முதல்வர் அவர்களிடம் வைக்கப்படும் கோரிக்கைகள்

1) CPS ரத்து செய்ய வேண்டும்.. பழைய ஓய்வூதியத்-திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்

2)அரசாணை 101,108 ரத்து செய்ய வேண்டும்

(தொடக்கக் கல்வித் துறை தனியாக செயல்படுத்தல் ) ஆணையர் பதவி ரத்து செய்ய வேண்டும்

3) ஒப்படைப்பு மீண்டும் வழங்குதல்

4)மேற்படிப்புகளுக்கான ஊக்கஊதியம் மீண்டும் செயல்படுத்த வேண்டும்

5)இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களைதல் வேண்டும்

6) 1.1.2022 முதல் D.A வழங்க வேண்டும்

7) ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்

8) Emis - இணையதளத்தினால் ஏற்படும் சுமைகளை குறைத்தல்

9) 2004-2005 - ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்களின் தொகுப்பூதிய பணிக்காலத்தை பணி நியமன செய்யப்பட்ட நாள் முதல் பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.

10) உதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு TET
தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் .

11) ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்

12) பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad