ஜாக்டோ-ஜியோவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் இருபதாயிரம் ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்திட முடிவு - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Monday, August 29, 2022

ஜாக்டோ-ஜியோவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் இருபதாயிரம் ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்திட முடிவு

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 28.08.2022 மதுரை மாநில செயற்குழுக் கூட்ட தீர்மானம் - சென்னையில் செப்டம்பர் 10ல் நடைபெறும் ஜாக்டோ-ஜியோவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் இருபதாயிரம் ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்திட முடிவு.
No comments:

Post a Comment

Post Top Ad