இந்தியக் கடலோரக் காவல்படையில் வேலை 300 காலியிடங்கள் - கடைசி தேதி 22.09.2022 - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Thursday, September 1, 2022

இந்தியக் கடலோரக் காவல்படையில் வேலை 300 காலியிடங்கள் - கடைசி தேதி 22.09.2022

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் / அமைப்பின் பெயர் இந்தியக் கடலோரக் காவல்படை (Indian Coast Guard )

பதவிகளின் பெயர் Navik, Yantrik

மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 300

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி செப்டம்பர் மாதம் 8ம் தேதி முதல் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி செப்டம்பர் மாதம் 22ம் தேதி வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பணியிடம் இந்தியா முழுவதும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலை வகை மத்திய அரசு வேலைகள்
எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
சம்பள விவரம் ரூ. 21700-29200/-
கல்வித் தகுதி 10வது, 12வது , டிப்ளமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/ வாரியத்திலிருந்து அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது விவரம் குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள் , விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு : 22 ஆண்டுகள்
அதிகாரப்பூர்வ தளம் https://joinindiancoastguard.gov.in
விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பத்தாரர்கள் ரூ.250/-விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

SC/ST/PwBD/பெண்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

Gen/OBC/EWS ஆண் விண்ணப்பத் தாரர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இந்திய கடலோர காவல்படை வேலைகள் 2022க்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான படி

படி 1: முதலில், முழு ICG அறிவிப்பையும் கவனமாகப் படியுங்கள்!

படி 2 : ICGயின் அதிகாரப்பூர்வ https://joinindiancoastguard.gov.in இணையதள பக்கத்திற்குச் செல்லவும்.

படி 3 : தொழில்/ஆட்சேர்ப்பு பக்கத்தை கிளிக் செய்யவும்

படி 4 : உள்நுழைவு/புதிய பதிவு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

படி 5 : வேலைப் படிவத்தில் விண்ணப்பதாரர் தங்கள் அசல் ஆவணங்களுடன் பொருந்திய விவரங்களை நிரப்ப வேண்டும்

படி 6 : பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையொப்பத்தை பதிவேற்றவும்

படி 7 : தேவை எனில் கட்டணங்களைச் செலுத்தவும்

படி 8 : அவ்வளவுதான், உங்கள் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு அல்லது பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொள்ளுங்கள். எதிர்கால பயன்பாட்டிற்கு உதவும்.

அறிவிப்பினை காண , விண்ணப்ப படிவத்தை காணNo comments:

Post a Comment

Post Top Ad