JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
SBI வங்கியில் 665 காலிப்பணியிடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு SBI இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்கு 31.08.2022 முதல் 20.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / அமைப்பின் பெயர் பாரத ஸ்டேட் வங்கிSBI
பதவிகளின் பெயர் SCO
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 665 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வேலை வகை மத்திய அரசு வேலை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 20/09/2022
அறிவிப்பு வெளியான தேதி 30/08/2022
எப்படி விண்ணப்பிக்க வேண்டும் Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வித் தகுதி B. Tech or B.E./M. Tech or M.E. முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது விவரம் 01/04/2022 தேதியின் படி குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ தளம் sbi.co.in
தேர்வு செய்யப்படும் முறை Short listing மற்றும் personal/Telephone/Video Interview & CTC negotiation மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பத்தாரர்கள் ரூ. 750/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
SC/ST/PwBD/பெண்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
Gen/OBC/EWS ஆண் விண்ணப்பத் தாரர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.
SCO காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான படிகள் :
படி 1 : அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.in ஐப் பார்வையிடவும்
படி 2 : முகப்புப்பக்கத்தில், RECRUITMENT OF SPECIALIST CADRE OFFICERS IN SBI ON CONTRACT BASIS FOR WEALTH MANAGEMENT BUSINESS கீழ் "Apply Online" என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3 : விண்ணப்பிக்க பதிவு செய்து உள்நுழையவும்
படி 4 : படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்
படி 5 : விண்ணப்பத்தை சமர்ப்பித்து, எதிர்கால பயன்பாட்டிற்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
அறிவிப்பினை காண
No comments:
Post a Comment