JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
அனைத்து தொடக்க,நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம்
பள்ளி மேலாண்மைக்குழுக் கூட்டத்திறகு முன் தலைமை ஆசிரியர்கள் பார்க்க வேண்டிய இணைப்புகள் மற்றும் வீடியோக்கள் கீழே கொடுக்கபட்டுள்ளன. மேலும், பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் அனைத்து வீடியோக்களையும் உறுப்பினர்களுக்கு அவசியம் திரையிட்டு காண்பிப்பதை உறுதி செய்திட வேண்டும். அனைத்து தலைமை ஆசிரியர்களும் தவறாமல் அனைத்து தகவல்களையும் கூட்டத்திற்கு முன் தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1. SMC Meeting Circulars: https://drive.google.com/drive/folders/1TkAZigizYv5j_2b62zDl0WX7I-F8usAX
2. Attendance: https://bit.ly/SMCAppAttendance
3. SMC Best Practices & Support Videos: https://bit.ly/SMCSupportVideos
4. Planning Part 1: https://bit.ly/SMCSDP1
5. Planning Part 2: https://bit.ly/SMCSDP2
6. Planning Part 3: https://bit.ly/SMCSDP3
வீடியோவைப் பார்த்து இன்றைய வருகை பதிவு TNSED Parent APPல் கட்டாயமாக இன்றே பதிவு செய்திட வேண்டும்.
TN Parent APP ல் பள்ளி மேம்பாட்டு திட்டம் (Schedule Developement Plan)தங்கள் பள்ளிக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் சார்ந்து பதிவிட வேண்டும்
பள்ளி மேலாண்மைக்குழு TNSED Parent APP ல் பதிவிடும் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை அடிப்படையாக கொண்டு பள்ளிக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அரசு நிறைவேற்றிட உள்ளதால் இதில் தனி கவனம் செலுத்திடுமாறு அனைத்து வகை அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் - முதன்மைக்கல்வி அலுவலர், விழுப்புரம்
No comments:
Post a Comment