JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

இன்றைய காலத்தில் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் யார் என்று சொல்லுங்கள் என்ற அளவிற்கு சர்க்கரை நோய் அனைவருக்கும் வந்துவிடுகிறது.
ஆனால் இது வம்சா வழியாக வருகின்றதா? இல்லை உணவு பழக்கத்தினால் வருகின்றதா? என்பதை பற்றி தெரிவதில்லை. ஆனால் இந்த சர்க்கரை நோய் தீர்வதற்கு வெந்தயம் ஒரு சிறந்த பொருளாக உள்ளது. அதை எப்படி சாப்பிடலாம் என்று தான் இந்த பதிவை பார்க்க போகின்றோம்.
1. முதலில் மூன்று ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
2. அதை ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளுங்கள்.
3. வெந்தயம் முழுதாக மூடும் அளவிற்கு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள்.
4. இரவு முழுவதும் அதனை ஊற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
5. இப்பொழுது ஊற வைத்த வெந்தயத்தை ஒரு வெள்ளை துணியில் கட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
6. அதை உங்கள் வீட்டு ஜன்னலில் கட்டலாம்.
7. அல்லது ஒரு சொம்பை எடுத்து அதில் அரை அளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு கட்டி வைத்த வெந்தயத்தை அதில் போட்டு ஒரு நாள் முழுவதும் வைத்து இருக்கலாம்.
8. ஒரு நாள் கழித்து அந்த வெந்தயத்தை பார்க்கும் பொழுது வெந்தயம் முளை கட்டி இருக்கும்.
9. இந்த முளை கட்டிய வெந்தயத்தை காலையில் இரண்டு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வரும் பொழுது உங்களுக்கு சர்க்கரை நோய் என்று வாழ்வில் இருக்காது.
10. இப்படி சாப்பிடும் பொழுது வெந்தயம் உங்களுக்கு கசப்பு தன்மைகளையும் தராது அதனால் எந்த அல்லது வெந்தயம் மிகவும் குளிர்ச்சியானது சளி பிடிக்கும் என்றால் சாப்பிட்ட பின் ஒரு டம்ளர் சுடு தண்ணீர் குடிக்கலாம்.
No comments:
Post a Comment