Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, September 29, 2022

எந்த ஜென்மத்திலும் மூட்டு வலி வராமலிருக்க இந்த கீரையை வாரம் இருமுறை சாப்பிடுங்க


அந்த காலத்தில் வீட்டில் உள்ளோருக்கு வாயு பிரச்சனை இருந்தால் வீட்டிலுள்ள பாட்டி முடக்கத்தான் கீரையை தோட்டத்திலிருந்து பறித்து ரசம் அல்லது தோசையாக வார்த்து கொடுத்து நோய்களை குணப்படுத்துவார்கள் .ஆனால் இப்போது ஆங்கில மருந்துகளை நம்பி சென்று பக்க விளைவுகளால் அவதி படுகிறோம் .மேலும் இந்த கீரை மாத விடாய் கோளாறுகள் முதல் மூட்டு வலி ,வாயு பிரச்சினை ,சளி தொல்லை ,மூலம் ,மல சிக்கல் போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்த வல்லது .அதனால் இதை அடிக்கடி சமையலில் சேர்த்து வருவோர் வீட்டில் டாக்டர் வரவே மாட்டார்.


தினமும் முடக்கத்தான் கீரையினை ஏதாவது ஒரு ரூபத்தில் உட்கொண்டு வந்தால் உங்களை நீங்கள் இளமையுடன் வாழ வழி வகுத்து உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்

முடக்கத்தான் கீரையில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.

சிலரை வயிற்றுப்புண் பிரச்சினை வாட்டியெடுக்கும் .இந்த பிரச்சினை உள்ளவர்கள் தினமும் சிறிதளவு முடக்கத்தான் கீரையினை உட்கொண்டு வரலாம்

முடக்கத்தான் கீரை உட்கொண்டு வந்தால் உங்களுக்கு புற்று நோய் ஏற்படாமல் தடுக்க உதவும்.

வாரம் இரு முறையாவது உணவில் முடக்கத்தான் கீரையினை சேர்த்து வந்தால் உங்களுக்கு மூட்டு வலி பிரச்சினை எந்த ஜென்மத்திலும் எட்டி பார்க்காது

No comments:

Post a Comment