JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
நார்த்தங்காய்என்ற நாரத்தம்பழம் நல்ல வலி நிவாரணி பழமாகும் . நம்முடைய உடலில் ஏற்படுகிற மூட்டு வலி , இடுப்பு வலி, கைகால் வலி, தலை வலி போன்ற எல்லா வலியையும் தீர்க்கக்கூடிய சக்தி கொண்டது இந்த நார்த்தம் பழம் .
இதனுடைய தோலுக்கு மிகப்பெரிய மருத்துவ சக்தி உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் .

உங்கள் உடலில் எங்கு வலி உள்ள இடத்தில் இந்த பழத்தின் தோலை எடுத்து வலி உள்ள பகுதியில் ஆரஞ்சு தோலை மடக்கி பிழிந்து விடுவது போல் பிழிந்து விடுங்கள். அந்த ஜூஸை அந்த தோலை கொண்டே மசாஜ் பண்ணுங்கள். ஒரு 2-3 நிமிடங்கள் தொடர்ந்து மசாஜ் செய்ய வேண்டும். இது உங்கள் உடலில் உள்ள எல்லா வலியையும் போக்கும். முக்கியமாக மூட்டுவலியை உடனடியாக குணமாக்கும். . அதுபோல் இந்த பழத்தை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தஅழுத்தம் முழுவதுமாக குறையும்.
இது முற்றிலுமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பழம் கொலஸ்ட்ராலை குறைக்கவல்லது. ஹார்ட் அட்டாக் வராது, இதய அடைப்பு வராது. இருந்தால் சரியாகும்.இவ்ளோ மருத்துவ குணமுள்ள இந்த பழத்தை கேன்சர் நோயாளிகள் எடுத்து கொண்டால் அவர்களின் வலி பிரச்சினை சரியாகும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment