SBI வங்கியில் 5000 காலி பணியிடங்கள் - கடைசி தேதி 27.09.2022 - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Friday, September 9, 2022

SBI வங்கியில் 5000 காலி பணியிடங்கள் - கடைசி தேதி 27.09.2022

SBI வங்கியானது நாடு முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. Junior Associate (Customer Support & Sales) பணிக்கு மொத்தம் 5000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் SBI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைக்கான விவரங்கள் :

விளம்பர எண் CRPD/CR/2022-23/15
நிறுவனம் / அமைப்பின் பெயர் பாரத் ஸ்டேட் வங்கி (SBI)
பதவிகளின் பெயர் Junior Associate (Customer Support & Sales)
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 5,000 காலியிடங்கள்
வேலை வகை வங்கி வேலை
தேர்வு செய்யப்படும் முறை ஆன்லைன் தேர்வு மூலம் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வில் பங்கேற்க உள்ளூர் மொழி அறிவு கட்டாயம்.
அறிவிப்பு வெளியான தேதி 07/09/2022
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27/09/2022
சம்பள விவரம் ரூ.19900/ சம்பளம்
கல்வித் தகுதி அங்கீகரிக்கப் பட்ட நிறுவனத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது விவரம் 01.08.2022 தேதியின் படி வயது 20 வயதிற்கு கீழும் 28 வயதிற்கு மேலும் இருக்கக் கூடாது.
அதிகாரப்பூர்வ தளம் https://bank.sbi/careersor https://www.sbi.co.in/careers
விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பத்தாரர்கள் ரூ. 750/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

SC/ST/PwBD விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

Gen/OBC/EWS விண்ணப்பத் தாரர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.

SBI வேலைக்கான காலியிட விவரங்கள் :

General 2143
EWS 490
OBC 1165
SC 743
ST 467
TOTAL 5008

அறிவிப்பினை காண

No comments:

Post a Comment

Post Top Ad