மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தில் SI காலியிடங்கள்... விண்ணப்பிக்க இன்றே இறுதி நாள் - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Thursday, September 1, 2022

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தில் SI காலியிடங்கள்... விண்ணப்பிக்க இன்றே இறுதி நாள்

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தில் Sub Inspector பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் 10/07/2022ம் தேதி வெளியானது.
மொத்தம் 4,695 காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Sub-Inspector (Exe.) in Delhi Police-Male, Sub-Inspector (Exe.) in Delhi Police-Female மற்றும் Sub-Inspector (GD) in CAPFs ஆகிய காலியிடங்களை நிரப்பும் பொருட்டு தேர்வு முறையில் விண்ணப்பத் தாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர். இதற்கு விண்ணப்பிக்க தற்போது கால அவகாசம் நிறைவடைய உள்ளது.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும் , கல்வித் தகுதி என்ன என்பதை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பித்து தகுதி பெற்று பணியில் அமரலாம்.

வேலைக்கான விவரங்கள் :


நிறுவனம் / அமைப்பின் பெயர் மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission)
பதவிகளின் பெயர் Sub-Inspector (Exe.) in Delhi Police-Male, Sub-Inspector (Exe.) in Delhi Police-Female மற்றும் Sub-Inspector (GD) in CAPFs
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 4,695 காலியிடங்கள்

வேலை வகை மத்திய அரசு வேலைகள்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி விண்ணப்பிக்க இன்றே இறுதி நாள்
தேர்ந்தெடுக்கப்படும் முறை Stage I: Written exam (Paper I/MCQ type/200 marks)
Stage II: Physical Endurance Test or PET, PST & Medical Test (Running, Long Jump, High Jump, and Short Put)
Stage III: Written test (paper II/MCQ type/200 marks)
தேர்வு நடைபெறும் இடம் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் & புதுச்சேரி
அறிவிப்பு வெளியான தேதி 10/07/2022
எப்படி விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 30.08.2022க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்

Sub-Inspector (GD) in CAPFs பதவிக்கு ரூ.35,400-ரூ.1,12,400/-

Sub-Inspector (Executive) - (Male/Female) in Delhi Police பதவிக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400/- வரை சம்பளம்
கல்வித் தகுதி இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது விவரம் 01.01.2022 தேதியின்படி 20 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது. OBC மற்றும் Ex-S க்கு 3 ஆண்டுகள்
அதிகாரப்பூர்வ தளம் https://ssc.nic.in/
பணியிடம் இந்தியா முழுவதும்
விண்ணப்ப கட்டணம்

General, OBC - Rs. 100/-

SC, ST, Ex-Serviceman, Females - விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

தேர்வு மதிப்பெண் மற்றும் கால நேர விவரம் :


அறிவிப்பினை காண

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_SICPO_10082022.pdf

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_SICPO_10082022.pdf

https://drive.google.com/file/d/1gLrY440MT1VFbHYhY0oTZNe3pwh

No comments:

Post a Comment

Post Top Ad